வேலைவாய்ப்பு : யுபிஎஸ்சி அறிவிப்பு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (சிடிஎஸ்) தேர்வு II 2024 ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 459

பணியின் தன்மை: Combined Defence Service

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் பிரிவில் படித்திருக்க வேண்டும்

வயது வரம்பு : 20 – 24

கடைசித் தேதி: 04-06-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உயர் ரத்த அழுத்த தினம்: இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டாதீர்கள்?

சென்னை எழும்பூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர் இடமாற்றம்!

பியூட்டி டிப்ஸ்: அழகுக்கு அழகு சேர்க்கும் தேன்!

குடிநீர் தொட்டிகளுக்குப் பூட்டு: மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts