யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (UIIC)நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 100
பணியின் தன்மை : Legal Specialists, Accounts/ Finance Specialists. Company Specialists, Actuaries, Doctors, Engineers, Agriculture Specialists
வயது வரம்பு : 21-30
ஊதியம் : ரூ.88,000/-
கடைசித் தேதி : 14.9.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு சேமியா – கொள்ளு வடை
நிலவில் தடம் பதித்த இந்தியா: சந்திரயான் 3 டைம்லைன்!
+1
+1
+1
+1
+1
+1
+1
1