யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (யுஐஐசி) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 300
பணியின் தன்மை: Assistant
வயதுவரம்பு: 21-30
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.22,405 – ரூ.62,265/-
கடைசி தேதி: 06-01-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: இம்சை தரும் கால் ஆணி… தீர்வு என்ன?
வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு!
கேப்டன் மில்லர் செகண்ட் சிங்கிள் இன்று வெளியாகிறது!