தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் தொகுப்பு ஊதியத்தில் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 10
பணியின் தன்மை: முதுநிலை சிகிச்சை ஆய்வு கூட மேற்பார்வையாளர், ஆய்வுக்கூட நுட்புனர், சுகாதார பார்வையாளர்.
ஊதியம்: ரூ.13,300 – ரூ.19,800/-
கல்வித் தகுதி: மேல்நிலைப்பள்ளி படிப்பு.
கடைசி தேதி : 23.01.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
சென்னையில் காணும் பொங்கல்: போக்குவரத்து மாற்றங்களுக்கு உதவும் RoadEaseapp!
அவசரமாக ஸ்கூட்டியில் புறப்பட்ட எடப்பாடி : ஏன்?