TTDC Manager recruitment 2023

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பணி!

தமிழகம்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 3

பணியின் தன்மை : Chief Manager(Finance), Senior Manager(Finance), Manager(Finance)

ஊதியம் : Chief Manager – ரூ.59,300 – 2,17,600
Senior Manager – ரூ. 56,900 –2,09,200/-
Manager – ரூ. 56,100 – 2,05,700/-

வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்

கடைசித் தேதி : 30.10.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: காய்கறி சப்பாத்தி

சென்னையில் பி.எல். சந்தோஷ்… பாஜகவில் அண்ணாமலை செல்வாக்கு தொடருமா?

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ஸ்டாலின் கொடுத்த பிறந்தநாள் பரிசு – ஏமாற்றாதீர்கள்… மாசெ.க்களுக்கு எடப்பாடி எச்சரிக்கை!

+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *