திருச்சியில் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி எனப்படும் என்ஐடியில் காலியாக உள்ள ஒரு பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: 1
பணியின் தன்மை: JRF/ Project Associate I/II
ஊதியம்: ரூ.25,000-31,000/-
கல்வி தகுதி: BE./ B.Tech, ME/ M.Tech
கடைசித் தேதி: 18.3.2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆல் தி பெஸ்ட்
Video : சிக்ஸர் அடித்து கார் கண்ணாடியை உடைத்த ஆர்.சி.பி வீராங்கனை!
தமிழக அரசு விருதுகளை அள்ளிய ஜோதிகா – ஜெயம்ரவி திரைப்படங்கள்!
+1
+1
+1
+1
+1
+1
+1