வேலைவாய்ப்பு : திருச்சி என்.ஐ.டியில் பணி!

தமிழகம்

திருச்சி என்.ஐ.டி.யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 4
பணியின் தன்மை: Senior Research Fellow
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.35,000/-
கடைசித் தேதி : 16.9.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

அண்ணா பல்கலையில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *