National institute of technology எனப்படும் திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 2
பணியின் தன்மை: Junior Research Fellow/ Project Associate-I
ஊதியம் : ரூ.25,000 – 42,000/-
கல்வித் தகுதி: Be., B.Tech., ME Mtech.,
கடைசி தேதி: 21-5-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
பிரபல மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் மறைவு!
சவுக்கு சங்கரோடு பேசிய திமுக புள்ளிகள், ஐஏஎஸ்- ஐபிஎஸ் அதிகாரிகள்