சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.10 குறைந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 15) எந்த வித மாற்றமும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,555-க்கும், ஒரு சவரன் ரூ.52,440-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,010-க்கும், ஒரு சவரன் ரூ.56,080-க்கும் விற்பனையாகி வருகிறது.
ஆனால் வெள்ளி 50 பைசா உயர்ந்து 1 கிராம் வெள்ளி ரூ.88.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.500 உயர்ந்து ரூ.88,500-க்கு இன்று விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
75,000க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் : புதிய திட்டங்களை அறிவித்த ஸ்டாலின்
கலைஞர் பெற்று தந்த உரிமை: 50ஆவது ஆண்டில் கொடியேற்றும் ஸ்டாலின்
டிஜிட்டல் திண்ணை:அவசர செயற்குழுவின் அஜெண்டா… திருமா, கம்யூனிஸ்டுகளின் திசை… எடப்பாடி போட்ட போடு!