தங்கம் விலை உயர்ந்தது : வெள்ளி விலை குறைந்தது!

தமிழகம்

அக்டோபர் மாதத்தின் தொடக்கத்திலிருந்து, தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்தவகையில், இன்று (அக்டோபர் 8) தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. வெள்ளி ஒரு கிலோ ரூ.500 குறைந்துள்ளது.

22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் இன்று ரூ.4,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.4,835-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.5 அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.38,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.38,680-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.40 அதிகரித்துள்ளது.

today october 8 gold and silver rate chennai

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் இன்று ரூ.5,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.5,275-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.5 அதிகரித்துள்ளது. 24 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.42,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.42,200-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.40 அதிகரித்துள்ளது.

today october 8 gold and silver rate chennai

வெள்ளி விலையை பொறுத்தவரை ஒரு கிராம் இன்று ரூ.66-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.66.50-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 50 பைசா குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ.66,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிலோ வெள்ளி ரூ.66,500-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.500 குறைந்துள்ளது.

செல்வம்

ஓலா, ஊபரின் கட்டணக் கொள்ளை… ஆப்பு வைத்த கர்நாடக அரசு!

மருந்து தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *