தங்கம் வெள்ளி விலை குறைந்தது!

Published On:

| By Selvam

அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே தங்கம், வெள்ளி விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்தவகையில் தங்கம், வெள்ளி விலை இன்று (அக்டோபர் 15) குறைந்துள்ளது.

22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் இன்று ரூ.4,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.4,735-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.45 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.37,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.37,880-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.360 குறைந்துள்ளது.

today gold silver rate in chennai

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் இன்று ரூ.5,116-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.5,165-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.49 குறைந்துள்ளது. 24 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.40,928-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.41,320-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.392 குறைந்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, இன்று ஒரு கிராம் ரூ.60.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.62.30-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.1.80 குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ.60,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிலோ வெள்ளி ரூ.62,300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.1,800 குறைந்துள்ளது.

செல்வம்

22% ஈரப்பத நெல் கொள்முதல்: தஞ்சையில் மத்தியக்குழு ஆய்வு!

”பீகார் வழியில் தமிழகத்திலும் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” – சீமான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel