சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று(நவம்பர் 15) சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.6,945-க்கும், ஒரு சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.55,560-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.7,450-க்கும், ஒரு சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.59,600-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி இன்று(நவம்பர் 14) விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.99-க்கும், ஒரு கிலோ ரூ.99,000க்கும் விற்பனையாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….