அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

தமிழகம்

சென்னையில் இன்று (நவம்பர் 19) 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.224 குறைந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,925-க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.4,951-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.26 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.39,608-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.208 குறைந்துள்ளது.

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,373-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.5,401-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.28 குறைந்துள்ளது. 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.43,208-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.224 குறைந்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.67.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.67-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 50 பைசா உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ,ரூ.67,500-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.500 உயர்ந்துள்ளது.

செல்வம்

பிடிஆர் vs ஐ.பெரியசாமி: அமைச்சர்களிடையே கருத்து மோதல்!

கொட்டும் கலெக்‌ஷன்: பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த பொன்னியின் செல்வன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0