2023-ஆம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. அந்தவகையில் இன்றும் (டிசம்பர் 27) தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.5 விலை உயர்ந்து ரூ.5,900-க்கும், ஒரு சவரன் ரூ.40 விலை உயர்ந்து ரூ.47,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.5 விலை உயர்ந்து ரூ.6,436-க்கும், ஒரு சவரன் ரூ.40 விலை உயர்ந்து ரூ.51,448-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரையில் ஒரு கிராம் 30 பைசா விலை குறைந்து ரூ.80.70-க்கும், ஒரு கிலோ ரூ.300 விலை குறைந்து ரூ.80,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எண்ணூர் ஆலையில் அமோனியா கசிவு: பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதி!