தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே விலை ஏறியும், இறங்கியும் வருகிறது. தங்க நகை வாங்கும் பொதுமக்கள் தங்கத்தின் விலை எப்போது குறையும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 6 ) கிராமுக்கு 1 ரூபாய் சரிந்து ரூபாய் 5250.00 என விற்பனையாகிறது. அதேபோல் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 8 சரிந்து ரூபாய் 42000.00 என விற்பனையாகி வருகிறது.
24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5612.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 44896.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூபாய் 70.60 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 70600.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்…வதந்’தீ’ அணையட்டும் : வைரமுத்து ட்வீட்!
திருச்செந்தூர் முருகன் கோவில்: மாசி தேரோட்டம் கோலாகலம்!