தங்கம், வெள்ளி : இன்றைய விலை!

Published On:

| By Selvam

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 11) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.33 குறைந்துள்ளது. அதே போல, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.264 குறைந்துள்ளது.

24  கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,302 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.36 குறைந்துள்ளது.

24  கேரட் கொண்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.42, 416க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ. 288 குறைந்துள்ளது.

வெள்ளி ஒரு கிராம் ரூ.64-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட வெள்ளி 1 கிராமுக்கு இன்று 20 பைசா குறைந்துள்ளது. வெள்ளி 1 கிலோ இன்று ரூ. 64,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட வெள்ளி 1 கிலோவுக்கு ரூ.200 குறைந்துள்ளது.

செல்வம்

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் 9 பேர் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel