தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போம்.
தங்கம் விலை
அதன்படி, சென்னையில் இன்று (ஜூலை 25) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து ஒரு சவரன் 44,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 10 குறைந்து ஒரு கிராம் 5,535 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 80 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ராமதாஸ் பிறந்தநாள்: முதல்வர் வாழ்த்து!
நாடாளுமன்ற முடக்கம்: பாஜக எம்.பி-க்கள் ஆலோசனை!