TNWeSafe Recruitment 2024

வேலைவாய்ப்பு : TNWeSafe-ல் பணி!

தமிழகம்

தமிழ்நாடு அரசின் பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் (TNWeSafe ) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 3

பணியின் தன்மை : Senior Consultant, Office Assistant, Data & Management Information Systems (MIS) Engineer

ஊதியம் : ரூ.15,000 – 1,00,000/-

கல்வித் தகுதி : CA, CMA, ICWA, BE/B.Tech, MBA, M.Sc

கடைசித் தேதி : 21-8-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கலைஞர் நாணயம் : சென்னை வரும் ராஜ்நாத் சிங்கின் முழு பயண விவரம்!

உலக – அமெரிக்க – ஒன்றிய முரணில் நமது பாதையும் தெரிவும் என்ன? பகுதி 5

டாப் 10 நியூஸ் : அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடக்கம் முதல் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் வரை!

கிச்சன் கீர்த்தனா; பிரண்டைக் காரக்குழம்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0