தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தில் (TNUIFSL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: Assistant Manager, Officer
ஊதியம் : ரூ.50,979 – 69,920/-
கல்வித் தகுதி: MBA, BE/B.Tech, ME/M.Tech
வயது வரம்பு : 40க்குள் இருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 6-11-2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
வேளாண் இடுபொருட்களுக்கு மானியம் பெறுவது எப்படி?
அதிகரிக்கும் தங்கம் கடத்தல்: காரணம் என்ன?