தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 499
பணியின் தன்மை: Apprentice(graduate, diploma, non engineering graduate)
பணியிடம்: Viluppuram, Salem, Chennai, Tirunelveli, Coimbatore
கல்வித் தகுதி: Diploma, Degree, BA, B.Sc, B.Com, BBA, BCA, BBM
உதவித்தொகை: ரூ. 8,000 – 9,000/-
கடைசி தேதி: 21-10-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
’அதிகாரத்த கையில எடுக்கிறது தப்பே இல்ல’: என்கவுன்ட்டருக்கு வேட்டையன் ரஜினி ஆதரவு!
ஹெல்த் டிப்ஸ்: பல் சொத்தை வராமல் தடுக்க… இதைக் கடைப்பிடியுங்கள்!