வேலைவாய்ப்பு : அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

தமிழகம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) Apprentice பணியிடங்களுக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 417

பணியின் தன்மை : Graduate Apprentice, Technician (Diploma) Apprentice, Non-Engineering Graduate Apprentice

கல்வித் தகுதி : பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் பட்டம், பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, BA/ B.Sc/ B.Com / BBA / BCA

பயிற்சி காலம் : ஒரு வருடம்

கடைசித் தேதி : 10-10-2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

விழுப்புரம்: மீன்பிடி துறைமுக பணிகளை நிறுத்தியதை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

சனாதன பேச்சு: சென்னையில் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம்!

+1
3
+1
5
+1
4
+1
21
+1
15
+1
5
+1
8

14 thoughts on “வேலைவாய்ப்பு : அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *