தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 807
பணியின் தன்மை : Driver & Driver Cum Conductor
கல்வித் தகுதி : 8, 10ஆம் வகுப்புத் தேர்ச்சி
ஊதியம் : ரூ.17,700 – ரூ.56,200/-
வயது வரம்பு : 24-40
கடைசித் தேதி :28-02-2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
வேலைவாய்ப்பு: இந்தியன் வங்கியில் பணி!
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு சுகாதாரத் துறையில் பணி!
+1
8
+1
3
+1
3
+1
25
+1
8
+1
3
+1
8
Please open the link for tnstc .I am conductor.9345847546.9585395133.