தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை : சாலை ஆய்வாளர்
பணியிடங்கள்: 761
ஊதியம்: மாதம் ரூ.19.500 – 71,900/-
வயது வரம்பு: 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஐ.டி.ஐ, டிப்ளமோ
கடைசித் தேதி : 11.2.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
வேலைவாய்ப்பு : சென்னை மாநகராட்சியில் பணி!
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!
+1
+1
2
+1
+1
1
+1
1
+1
+1