தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணிகளில் அடங்கிய வேளாண்மை அலுவலர், வேளாண்மை உதவி இயக்குநர்(விரிவாக்கம்) மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலைப் பணிகளில் அடங்கிய தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை : வேளாண் அலுவலர்(விரிவாக்கம்)
பணியிடங்கள்: 33+4(முண்கொணர்வு)
ஊதியம்: மாதம் ரூ.37,700 – 1,38,500/-
பணியின் தன்மை: வேளாண்மை உதவி இயக்குநர்
பணியிடங்கள்: 8
ஊதியம்: மாதம் ரூ.56,100 – 2,06,700/-
பணியின் தன்மை : தோட்டக்கலை அலுவலர்
பணியிடங்கள்: 41+7(முண்கொணர்வு)
ஊதியம்: மாதம் ரூ.37,700 – 1,38,500/-
வயது வரம்பு : 32க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: வேளாண்மை பாடத்தில் இளங்கலை பட்டம், முதுகலைப் பட்டம் அல்லது முனைவர் பட்டம்
கடைசி தேதி: 10.2.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!
மகப்பேறு சலுகை: போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு அபராதம் – மகப்பேறு சட்டம் சொல்வது என்ன?