வேலைவாய்ப்பு:  டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

தமிழகம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 18

பணியின் தன்மை : Hostel Superintendent & Physical Training Officer

வயது வரம்பு: 18-27

கல்வித் தகுதி: Diploma

ஊதியம் :  ரூ.35,400 -1,30,400/-

கடைசித் தேதி: 16.9.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆல் தி பெஸ்ட் 

விதியை மீறிய எல் & டி:  ரூ.2.5 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம்: புகார் அளிக்க உதவி எண்!

+1
0
+1
2
+1
0
+1
5
+1
6
+1
2
+1
5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *