Tnpsc recruitment 2023

வேலைவாய்ப்பு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

தமிழகம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 37

பணியின் தன்மை: Research Assistant, Manager

கல்வித் தகுதி: M.V.Sc., Micro-biology/ Pathology/ Parasitology / Dairy, veterinary Science

வயது வரம்பு : 32க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.56,100- 2,05,700 – ரூ..55,500-1,75,700.

கடைசித் தேதி: 19-10-2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

உலக கோப்பை அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது ஏன்? – ஹர்பஜன் விளக்கம்

கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

+1
3
+1
6
+1
6
+1
21
+1
3
+1
3
+1
18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *