தமிழ்நாடு மருத்துவப் பணிகளில் அடங்கிய உளவியல் உதவிப் பேராசிரியர் மற்றும் மருத்துவ உளவியலாளர் பதவிக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை : உளவியல் உதவி பேராசிரியர் மற்றும் மருத்துவ உளவியலாளர்
பணியிடங்கள்: 24
ஊதியம் : மாதம் ரூ.56,100 – 2,05,700/-
கல்வித் தகுதி: இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
கடைசித் தேதி : 14.12.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்