வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

தமிழகம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 10
பணியின் தன்மை : Forest Apprentice
வயது வரம்பு : 18 – 39
ஊதியம்: ரூ. 37,700 – ரூ.1,38, 500
கல்வித் தகுதி: Bachelor’s degree in Forestry
கடைசித் தேதி : 06.09.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை https://tnpsc.gov.in/ க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க https://tnpsc.gov.in/

ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *