வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!

தமிழகம்

தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர் (மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம்) பணிக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 7

பணியின் தன்மை : இளநிலை மறுவாழ்வு அலுவலர் (Junior Rehabilitation Officer)

ஊதியம் : ரூ.35,600- ரூ.1,30,800/-

கல்வித் தகுதி : Post Graduate Degree in Psychology or Post Graduate Degree in Social Work or Sociology.

கடைசி தேதி: 7.1.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

வேலைவாய்ப்பு: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
3
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *