தமிழ்நாடு மருத்துவ துணை சேவை பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 6
பணியின் தன்மை: Junior Analyst
ஊதியம்: ரூ. 36,400 – 1,15,700/-
வயது வரம்பு: 18-32
கல்வித் தகுதி: Pharmacy/ Chemistry/ Pharmaceutical Chemistry
கடைசி தேதி: 20.10.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
9 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்!
நிதி வழங்காத ‘டாஸ்மாக்’ நிறுவனம்: மூடப்படும் ஏழு ‘போதை மறுவாழ்வு மைய’ வார்டுகள்!
+1
3
+1
6
+1
5
+1
29
+1
13
+1
4
+1
8
Work