TNPSC 263 AAO AHO Recruitment 2023

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

தமிழகம்

தமிழ்நாடு மீன்வளம் துணை சேவை பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 24

பணியின் தன்மை : Sub-Inspector of Fisheries

ஊதியம்: ரூ.35,900- ரூ.11,3500/-

வயது வரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : Diploma in Fisheries Technology and Navigation, Science Degree

கடைசித் தேதி: 11.11.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.tnpsc.gov.in/


ஆல் தி பெஸ்ட்

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பணி!

தமிழ்நாடு மருத்துவத் துறையில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *