வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

தமிழகம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 தேர்வு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 90
பணியின் தன்மை: deputy collector,  deputy superintendent of police, assistant commissioner (commercial taxes),  deputy register of cooperative service, assistant director of rural development, district employment officer, district officer (fire and rescue service)
வயதுவரம்பு: 21 முதல் 34 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பி காம், பி எல், ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கடைசி தேதி:27-4-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட் 
+1
0
+1
0
+1
1
+1
11
+1
2
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *