தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 11
பணியின் தன்மை : District Educational Officer
ஊதியம் : ரூ.56,900- 2,09,200/-
வயது வரம்பு : 32க்குள் இருக்க வேண்டும்.
கடைசித் தேதி : 13-01-2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!
+1
+1
+1
+1
+1
+1
+1