வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

தமிழகம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 118

பணியின் தன்மை : College Director, Manager (Legal), Assistant Manager (Legal), Tamil Reporter, Assistant Manager and others

வயது வரம்பு : 21-57

கல்வித் தகுதி : BE/ B.Tech, M. Phil, Ph.D, LLB, B.L. CA/ ICWA,

கடைசித் தேதி: 14.6.2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நடிகை சாயா சிங் வீட்டில் திருட்டு… பணிப்பெண் கைவரிசை!

பியூட்டி டிப்ஸ்: கருமையைப் போக்கும் கிரீன் டீ!

டாப் 10 செய்திகள் : செந்தில் பாலாஜி வழக்கு முதல் மழை அப்டேட் வரை!

அதிகரிக்கும் டெங்கு: சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *