வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

தமிழகம்

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது. 654 பணியிடங்களுக்காக நடத்தப்படும் இந்தத் தேர்வை எழுத தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 654

பணியின் தன்மை: Assistant Engineer, Agricultural Officer, Architectural Assistant, Planning Assistant, Assistant Director, Assistant Geologist, Drugs Inspector, Junior Manager, Executive Surveyor,

வயது வரம்பு: 21-37

கல்வித் தகுதி: Diploma, CA, Degree, LLB, B.Sc, BE/ B.Tech, MCA, MCA, M.Sc, ME/ M.Tech, PGDCA, Post Graduation Degree/ Diploma, Masters Degree

கடைசி தேதி: 24-8-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு: சென்னை மாநகராட்சியில் பணி!

டாப் 10 செய்திகள் : திமுக ஆர்ப்பாட்டம் முதல் மேட்டூர் அணை நிலவரம் வரை!

கிச்சன் கீர்த்தனா: காஷ்மீரி சாகு!

ஆம்ஸ்ட்ராங் கொலை… சிக்கப் போகும் அரசியல் புள்ளி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *