வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

Published On:

| By Kavi

tnpsc cese recruitment 2023

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 300+

பணியின் தன்மை : Assistant Director of Training, Assistant Engineer, Senior Officer, Manager

ஊதியம் : ரூ.36,400 முதல் ரூ.20,5700 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.

கல்வித் தகுதி: B.E, B.Tech., Arts and Science

கடைசித் தேதி : 11.11.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

பாகிஸ்தான் வீரருக்கு எதிராக ஜெய் ஸ்ரீராம் கோஷம்: உதயநிதி கண்டனம்!

“கோஷ்டி பூசல் காங்கிரஸ் கட்சிக்கு புதிதல்ல” – கே.எஸ்.அழகிரி

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share