தமிழகத்தில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 1083
பணியின் தன்மை: நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசு துறைகளில் பணி மேற்பார்வையாளர் இளநிலை வரை தொழில் அலுவலர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஊதியம் : ரூ.19,500- ரூ.1,30,400/-
வயது வரம்பு : 37க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இன் டிப்ளமோ.
கடைசித் தேதி: 4/3/2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
இயக்குநர் டி.பி.கஜேந்திரன் காலமானார்!
கலைமூச்சை நிறுத்திக் கொண்ட கூத்துப் பறவையின் இறுதி காலம்!