வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

Published On:

| By Kavi

TNPSC CASE Recruitment 2023

தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்குப் பணிகள் மற்றும் வாரியங்கள் / நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 52

பணியின் தன்மை: Accounts Officer Class – III, Accounts Officer, Manager – Grade III

(Finance), Senior Officer (Finance), Manager (Finance)

வயது வரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: Chartered Accountants (CA) , CA /ICWA

ஊதியம் : ரூ.56,100 –2,05,700/- & ரூ.37700 – ரூ.1,38,500

கடைசித் தேதி: 08.12.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: சிவப்பழகை தருமா குங்குமாதி தைலம்?

முத்தரசன் நடிக்கும் “அரிசி” ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.