வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மருத்துவ பிரிவில் பணி!

தமிழகம்

தமிழ்நாடு மருத்துவ பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 24

பணியின் தன்மை : Assistant Professor of Psychology-cum-Clinical Psychologist

வயது வரம்பு : 37க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.56,100 – ரூ.2,05,700/-

கல்வித் தகுதி: M.A or B.A (Hons) or B.Sc (Hons) in Psychology

கடைசித் தேதி: 14.12.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.tnpsc.gov.in/

ஆல் தி பெஸ்ட்

மீன்வள பல்கலை கழகத்தில் பணி!

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *