வேலைவாய்ப்பு : தமிழ்நாடு பொதுச்சேவை பிரிவில் பணி!

தமிழகம்

தமிழ்நாடு பொதுச்சேவை பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 11

பணியின் தன்மை: Assistant Director (Women candidate only)

வயது வரம்பு : 32க்குள் இருக்க வேண்டும்

ஊதியம்: ரூ.56,100-2,05,700

கல்வித் தகுதி: Home Science or Psychology or Sociology or Child Development

கடைசித் தேதி : 16-8-2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *