தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சார்நிலைப் பணிகளில் அடங்கிய உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை சார்நிலைப் பணிகளில் அடங்கிய உதவி தோட்டக்கலை அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 263
பணியின் தன்மை: Assistant Agricultural Officer, Assistant Horticultural Officer
வயது வரம்பு: 18 லிருந்து 32க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: Diploma in Agriculture, Diploma in Horticulture
ஊதியம் : ரூ.20,600 – 75,900/-
கடைசித் தேதி: 24.12.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சுரங்க விபத்து: மீட்பு பணியில் கைகொடுத்த திருச்செங்கோடு ரிக் இயந்திரம்!
பழைய ஹிட் படத்தின் டைட்டிலில் நடிக்கும் ஜெயம் ரவி: இயக்குனர் இவரா?