வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

தமிழகம்

தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் சேவைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:23

பணியின் தன்மை :Accounts Officer, Class III

ஊதியம்: ரூ. 56,900 –2,09,200/-

கல்வித் தகுதி: CA

கடைசித் தேதி: 25-07-2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *