டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 2
பணியின் தன்மை: general manager, deputy general manager
கல்வித் தகுதி: BSc, BE., BTech.,
வயதுவரம்பு: 49 வயதுக்குள் இருக்க வேண்டும்
தேர்வு முறை : நேர்காணல்
ஊதியம்: ரூ. 78,800 – 1,02,500 & , ரூ.66,600 -86,600/-
கடைசி தேதி: 15/3/2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அஞ்சல் துறையில் பணி!
வேலைவாய்ப்பு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
+1
+1
+1
+1
+1
+1
+1