தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில்(டி.என்.பி.எல்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
பணியின் தன்மை : Consultant (Plantation)
ஊதியம் : ரூ.40,000/-
தகுதி : ஓய்வு பெற்ற இந்திய வனத்துறை அதிகாரியாக இருக்க வேண்டும்
பணியிடம் : சென்னை, கரூர், திருச்சி
கடைசித் தேதி : 11.7.2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: குடமிளகாய் – முந்திரி ரைஸ்!
டாப் 10 செய்திகள் : இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் முதல் சபரிமலை நடைதிறப்பு வரை!