தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (TNPL) காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் : 1 – சென்னை
பணியின் தன்மை : ASSISTANT GENERAL MANAGER (LEGAL)
வயது வரம்பு : 01/01/2024 தேதியின் படி 43-53க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : 5 years B.L. Degree
அனுபவம் : 23 ஆண்டுகள்
ஊதியம் : ரூ.s.70,100- 3% -1,46,960
கடைசித் தேதி : 24/01/2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காரோடு சேர்த்து மனைவியை இழுத்துச் சென்ற கணவர்- கண்டுகொள்ளாத போலீஸ்: குமரி கொடுமை!
தெய்வம் தந்த வீடு… வீதி இருக்கு: அப்டேட் குமாரு