தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 21
பணியின் தன்மை : Assistant Professors (Consolidated Basis)
ஊதியம்: ரூ.25,000/-
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி!
The Registrar, Tamil Nadu Open University, No.577, Anna Salai, Saidapet, Chennai-600 015, Tamil Nadu.
கடைசித் தேதி : 07/09/2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
தலைமைச் செயலகத்தை மாற்றுங்கள்: முதல்வருக்கு கோரிக்கை!
காவல் நிலையத்திலேயே களவு: பலே திருடன் சிக்கியது எப்படி?
பேருந்துகளில் குடை பிடித்து பயணம் : அமைச்சர் முக்கிய உத்தரவு!
சூப்பர் ப்ளூ மூன் – பார்க்க மிஸ் பண்ணாதீங்க!
Diploma in Agricultural Engineering