வேலைவாய்ப்பு : மீன் வள பல்கலையில் பணி!

Published On:

| By Kavi

தமிழ்நாடு ஜெயலலிதா மீன் வள பல்கலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2 – திருவள்ளூர்
பணியின் தன்மை : Project Associate
ஊதியம் : ரூ. 35,000/-
கல்வித் தகுதி : M.F.Sc
கடைசித் தேதி : 02-1-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: மீண்டும் டிரெண்டாகும் மிடி … உங்களுக்கேற்றது எது?

தஞ்சையில் உள்ள தெரு நாய்களின் கழுத்தில் ஒளிரும் பட்டை: எதற்காக?

வருமான வரி: அபராதத்துடன் தாக்கல் செய்ய இன்றே கடைசி!

டாப் 10 செய்திகள்: சென்னையில் மேம்பாலங்கள் மூடல் முதல் மின் ஊழியர்கள் போராட்டம் வரை!

கிச்சன் கீர்த்தனா: காய்கறி பக்கோடா! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share