TNJFU Feed Mill Operator Recruitment 2023

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பணி!

தமிழகம்

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: 1

பணியின் தன்மை: Feed Mill Operator

ஊதியம்: ரூ.15,000/-

வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்

கடைசி தேதி: 10.10.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: புதினா ஜூஸ்

அரசுப்‌ பள்ளி, கல்லூரி விடுதி மாணவர்களுக்கு உணவுத்தொகை அதிகரிப்பு!

மலைக்கு ‘டெல்லி தண்ணி’ ஒத்துக்கலை: அப்டேட் குமாரு!

ரஜினியின் “MASS” லுக்..! தலைவர் 170 பூஜை போட்டோஸ்..!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *