TNHRCE Wireman Recruitment 2023

வேலைவாய்ப்பு: அறநிலையத் துறையில் பணி!

தமிழகம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 6

பணியின் தன்மை: உதவி மின் கம்பியாளர்

வயதுவரம்பு: 28-45

கல்வி தகுதியும்: அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மின் கம்பி பணியாளர் தொழில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.16,600 – 52,400/-

கடைசி தேதி: 30.10.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் 

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

திருப்பதி பிரம்மோற்சவம்: தமிழகத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள்!

மதுரை – சிங்கப்பூர்: தினசரி விமான சேவை எப்போது?

+1
3
+1
0
+1
1
+1
10
+1
0
+1
5
+1
2

Comments are closed.