இந்து சமய அறநிலையத் துறையில் திருக்கோயில் புனரமைப்பு, பாதுகாத்தல் பணி தொகுதியில் மாநிலம் முழுவதும் அனுமதிக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 48
பணியின் தன்மை: மண்டல ஸ்தபதி, உதவி ஸ்தபதி
ஊதியம்: மண்டல ஸ்தபதி பதவிக்கு 25 ஆயிரம் ரூபாயும், உதவி ஸ்தபதி பதவிக்கு 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
கல்வி தகுதி: மரபு கட்டிடக்கலை தொழில்நுட்பத்தில் இளநிலை தொழில்நுட்ப பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கடைசி தேதி: 20/1/2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
Comments are closed.